| நிம்பயெண்ணெடீநு படியாழாக்கரண்டியிட்டு நினைவாக வெள்ளுள்ளி தாரங்கொஞ்சம் தெம்புடனே விட்டெரித்து சூடுதண்ட திறமான பருவமதில் சிரசிலுற்று துன்பமது சன்னிதனிற் பிரட்டல்போகுந் துடிப்புள்ள சலவைகளும் சொல்லாதோடும் நம்பியிட்ட பயிர்போலே நலமதாகும் நாதாந்தமாக போகர்நவின்றிட்டாரே |