| அதிதமாங் கெதையதனை யெடுத்துமைந்தா அழகுபெற குகைவீட்டில் பதனம்பண்ணு துவிதமு னுந்தனுக்கு வறுமைவந்தால் துடியான கெதையதனை சீவிமைந்தா நதீதமுடன் செம்பதனில் நூற்றக்கொன்று நாட்டிவே மாற்று பனிரண்டாகும் பதியான சித்தரமுனி செடீநுயும் வேதை பாருலகில் யார்செடீநுவார் நம்பிடாதே |