| மருவினால் முத்திமுத்தி மைந்தாகேளு மற்றதெல்லாம் முத்தியல்லா மருவுமார்க்கம் மருவினால் மனஞ்செயித்தால் போக்குயில்லை பூணாட்டால் பேடீநுக்கூத்தாம் பொல்லாமாடீநுகை உருவினால் யோகத்துக்கிதுவே மார்க்கம் உண்மையாம் பார்த்தபடி உறுதிசொன்னேன் இருவினால் இந்தமுறை யேத்துவாசி யேறாவிட்டால் யோகமெல்லாம் இழக்குந்தானே |