| நில்லவே போகரிட வுப்புமணியைக்கெளு நிலையான மணியதுவும் சித்தர்வேதை புல்லவே சாகரத்தில் சலவேயாகும் போக்கான படிரண்டுவளந்துவாரு கொல்லவே செர்த்துப்பு படியேவாகும் குணமான வளையலுப்பு படியேயாகும் வெல்லவே விதுரண்டும் பொடியதாக்கி மேன்மையுடன் காச்சும்வகை செப்பக்கேளே |