| கேளேநீ சினமென்ற வெல்லந்தன்னை கிருபையுடன் பாகுபதஞ் செடீநுதுகொண்டு கோளேதான் வாராமல் மைந்தாகேளு கொப்பெனவே சரக்கதனை கிளரிக்கொண்டு பாளேதான் போகாமல் மெழுகெடுத்து பான்மைபெற பரணிதனில் பதனம்பண்ணு தாளேதான் அபினியது சொல்லப்போமொ தாரணியில் மானிடர்கள் பிழைக்கத்தானே |