| ஆச்சென்ற வெளியெனறால் இருடடு வெளியல்ல ஆதியாம் உன்மனைத்தாடீநு விளக்காடீநு நின்றாள் ஓச்சென்ற ஒளியென்றால் ஒளியுமல்ல ஓகோகோ இருவர்தாம் ஒன்றில் நின்றார் காச்சென்ற நிராதாரங்காணுங்காணும் கண்டுடனே மண்சூரி கலந்துபோகும் வாச்சென்ற விளக்கொளியில் விட்டில்வீடிநந்து மாண்டிடல் போல் மனஞ்சென்றுமருவர்தானே |