| கேளடா அயப்பொடிக்கு ரெட்டிமைந்தா கெணிதமுடன் துருசுடனே காரமாகும் வாளடா கெந்தகமும் சூடன்வீரம் மார்க்கமாடீநு யப்பொடிக்கு நாலுக்கொன்று கோளடா வாராமல் யெல்லாங்கூட்டி குமுறவே சம்பழத்தின் சாற்றாலாட்டி காளடா வச்சிரமாங் குகையில்வைத்து கலங்காமல் வுலையில்வைத்து வூதிடாயே |