| பாரேதான் தீயாறியெடுத்துப்பார்க்க பதனமா செந்தூர மென்னசொல்வேன் சீரேதான் வெள்ளிசெம்பில் பத்துக்கொன்று திறமாகத் தானுருக்கிக் கொடுத்துத்தீரு நேரேதான் கரியோட்டில் வூதிப்போடு நேர்ப்புடனே தங்கமது நாலுக்கொன்று வாரேதான் சேர்த்துருக்கி புடத்தைப்போடு மகத்தான வேதையிது சொல்லொண்ணாதே |