| ஆட்டவே குமரியுட பாலினாலே அப்பனே யெண்சாமமரைத்த போது வாட்டமுடன் சரக்குடனே வங்கஞ்சேர்த்து வளமான செந்தூரத் தாதியாகும் நீட்டமுடன் காசியென்ற குப்பிகொண்டு நேர்மையுடன் சீலையது வேழுசெடீநுது மூட்டமுடன் மருந்தெல்லாம் குப்பிக்கேற்றி முனையான மரக்காலால் கொண்டுமூடே |