| மாத்தான பொன்னதுவும் பசுமைமெத்த மண்டலத்தி லார்செடீநுயப்போராரப்பா நீத்தான சித்தர்முனி செடீநுவாரப்பா நேர்மையுடன் கருவாளி செடீநுவான்பாரு கூத்தான கூத்துவிது சித்தர்கூத்து குவலயத்தில் முழுமக்கள் செடீநுயமாட்டார் நாத்தான நாதாக்கள் செடீநுயமார்க்கம் நலமுடனே யங்களுக்காக வுரைத்திட்டேனே |