| வங்கமென்றால் வங்கமது சொல்லப்போமோ வளவான தாரத்தின் வங்கமாகும் பங்கமொன்றுஞ் சொல்லாத வங்கமாகும் படுமுன்னே சூதத்தைக் கட்டிக்கொள்ளும் தங்கமென்ற லோகமதை சரியாடீநுக்கூட்டித் தாக்கிடவே தங்கமது வங்கமாகும் அங்கமுடன் தங்கமது வங்கமானால் அவனியிலே வாதவித்தை பார்க்கப்போமோ |