| போடவே நாற்சாம மெரித்தபோது பொங்கமுடன் தீயாறி யெடுத்துப்பாரு நாடவே பாஷாணஞ்சுத்தியாச்சு நலமான கட்டிதனை யெடுத்துக்கொண்டு மூடவே வெள்ளியென்ற ரேக்குதன்னால் முறைப்படியே பாஷாணத்தங்கிபூட்டி மாடவே சாரையென்ற சர்ப்பந்தன்னால் மார்க்கமுடன் தானெடுத்து கொழுப்பை வாங்கே |