| சொல்லவே வெள்ளிதனில் நூற்றுக்கொன்று சூட்சமுடன் தானுருக்கி மாற்றைப்பாரு வெல்லவே மாற்றதுவு மெட்டதாகும் மேன்மைபெற செப்பிலே கொடுத்துப்பாரு கொல்லவே செம்பினிட வூறல்நீங்கி குருமருந்தால் செம்பினிலே நூற்றுக்கொன்று புல்லவே கொடுத்திடுவாடீநு மாற்றோ பத்து குறையாது வித்தையிது அதீதந்தானே |