| சுத்தியே குன்றிமணி பசையினாலே சூட்சமுடன் விராலியிட தயிலங்கேளு பத்தியுடன் பீங்கானுக்குள்ளே வைத்து பாலகனே எருக்கன்பால் சுருக்குதாக்கு துத்தியுடன் தீநெருப்பை மூட்டிக்கொண்டு சுடரொளியின் மேல்வைத்து வாட்டுமார்க்கம் புத்தியுடன் விராலியிட தயிலத்தாலே பொங்கமுடன் சுருக்கிடவே மெழுகுமாமே |