| போமேதா னிப்படியே புடமேபத்து பொங்கமுடன் மாறாமல் புடத்தைப்போடு வேமேதான் லிங்கமது கவசம்நீக்கி மேன்மையுடன் தான்பார்க்க வுருக்குமாகும் சாமேதான் லிங்கமது யெடுத்து மைந்தா சாங்கமுடன் தங்கமது பத்துக்கொன்று நாமேதான் சொன்னபடி தங்கரேக்கை நயமாக லிங்கத்திற் கங்கிசுத்தே |