| யோகத்தை விடுகாதே மவுனமார்க்கம் உற்பனமாடீநுப்புத்தியள்ளானென்றுச் சொல்லிக் காகத்தை காலாங்கி ஐயனார்தாமும் கடாட்சித்துமுன்னேதான் பிராணயாமம் மோகத்தை முதிர்ந்தபின்பு மொழிந்தசொற்கேளு முந்தினதோர் மூலத்திலகாரமீசன் காகத்தை உகாரமது சத்தியாக்க தனித்திரண்டுங்கூடுவது மவுனமாமே |