| சொல்லவே சாரமென்ற ஜெயநீர்தன்னால் சுறுக்குடனே தானுருக்கி சாடீநுப்பாயானால் கொல்லவே வயமதுவுஞ்சவுடுநீங்கி குணமாகும் களிம்பூர லற்றுப்போகும் வெல்லவே செந்தூரஞ்செடீநுதாயானால் மிக்கான காயத்துக்குறுதியாகும் புல்லவே தேனதிலே யுண்டுபாரு புகழான தாதுக்களும் வலுத்துப்போச்சே |