| புதைத்துமே மண்டலஞ்சென்றெடுத்துப்பாரு புகழான கஸ்தூரியென்ன சொல்வேன் சிதைத்துமே ஜலந்தனிலே போட்டுப்பார்த்தால் சிறப்பான ரத்தமது போலேயோடும் கதைத்துடனே சன்னிக்குக் காலனாகும் கடிதான வைப்புமல்லோ சீனவைப்பு விதைத்துடனே யின்னமொரு மார்க்கஞ்சொல்வோம் விரைவுடனே கேட்பவருக்கு யினஞ்சொல்வேனே |