| பூரமா மின்னமொரு வைப்புகேளு போக்கான ரத்தமென்ற யாளந்தானும் வீரமாம் வேங்கைமரப்பிசினுங்கூட்டி விகற்பமுடன் பழந்தின்னும் வெளவாளெச்சம் காரமாங் கலைமானின் ரத்தத்தாட்டி கசகாமல் தாழைமலர் கவசஞ்செடீநுது தீரமாஞ்சட்டிக்குள் பொதிந்துமூடி திட்டமுடன் பூமிதனில் புதைத்திடாயே |