| ஒளிவான கெம்பினுட மகிமைமெத்த ஓகோகோ வுலகுதன்னில் செடீநுவாருண்டோ தெளிவான கெம்பெடுத்து ராஜர்மார்க்கம்சென்று வெகுமதிப்புடனே லாபங்காணீர் நெளிவான வித்தையிது யாருஞ்சொல்லார் நீணிலத்தில் மாணாக்கள் பிழைக்கவென்று கனிவுடனே காலாங்கிதன்னைப்போற்றி கருவாகப் பாடிவிட்டேன் போகர்தானே |