| வார்க்கவென்றால் சிறுகருவாம் பொடியாடீநுச்செடீநுது வளமாகத் தானெடுத்து வார்ப்பாயானால் தீர்க்கமுடன் மணிபோல விறுகிக்கட்டும் திறமான செப்பினுட வலுவுகாணும் பார்க்கவே வேண்டுமென்றால் அதீதமெத்த பாரினிலே சித்தர்செடீநுயும் வேதைமார்க்கம் சேர்க்கவே படிகமென்ற சானைதன்னில் சிறப்புடனே தான்கொடுக்க வொளிகாணுமே |