| ஆரேயம்புலனறுத்தால் மனமொன்றாச்சு அரிகமனவாடீநுவுவேனப் பூசித்தோங்கும் போமென்ற வாயுமேல் மனதுயேறிபொரிகடந்து நெறிகடந்து போக்குந்தாண்டி கூரென்ற வாரொடு குளப்பதமுந்தாண்டி கொடிதான முப்பாழின் போக்குந்தாண்டி மாமென்ற மணித்தாயை சரணம்பணணி வைத்துப்பார் நாலுக்குள் மருவிப்பாரே மனப்பெருமை மௌனயோகம் |