| கற்பித்த வித்தைகளும் கணக்கேயில்லை கால்மாடுதலைமாடு பரட்டார்மாண்பர் துற்புத்தி சற்றேனுமில்லா பாலர் துறைமுகமும் ஒருமுகங்கண்டதில்லை விற்புத்தி யானதொருமாண்பரப்பா விண்ணுலகில் சீனபதிக்கிணையாமோதான் சற்புத்தியுடையதொரு சித்தர்க்கொப்பாய சாற்றலாஞ் சீனபதி தேசத்தோரே |