| போக்கான செந்தூரங் குன்றியுண்ணு பொங்கமுடன் மண்டலந்தான் கொண்டாயானால் தூக்கான தேகமது கற்றூணாகும் துலையாது வயதுமிக வதிதங்காணும் நோக்கான நரைதிரையு மற்றுப்போகும் நோடீநுதானுஞ் சடந்தனிலே மேவலாகா பாங்கான கண்ணுரண்டும் ஒளியேவீசும் பார்வைக்கு வருந்ததியுங் காணலாமே |