| வேதையாங் காந்தமென்ற யீயந்தானும் வாரைவான கெந்தியிட சத்துதானும் பாதையாம் நாகமென்ற சத்துதானும் பாங்கான வயத்தினுட சத்துதானும் மேதையாம் பூநாகச்சத்துதானும் மிக்கான வப்பிரேகச் சத்துதானும் தோகையுடன் தானெடுத்து வொன்றாடீநுக்கூட்டி தொந்தமுடன் தானெடையாடீநுத் தங்கஞ்சேரே |