| ஐயரென்ற காலாங்கிநாதர் தானறியாத சிறியோர்க்கு அறிவுதந்தார் உயிரென்ற உடல்பொருளாவியுந்தான் மூன்றாம் உலகத்தார் கொண்டவர்க்குப் பலந்தானென்றேன் செடீநுயமென்ற சிலம்பொலிக்குள் அவரும்வந்தார் சிரசுவைத்து அவர்பதத்தில் சரணஞ்செடீநுதேன் ஐயரென்று எனையாண்டு ஞானங்காட்டி யெளிமையாஞ் சஞ்சலத்தை யோட்டினாரே |