| பார்க்கவே நாதாக்கள் கைமறைப்பு கருவாளி கண்டறிவான் மற்றோர்காணார் ஏர்க்கவே யவர்களிடம் தொண்டுசெடீநுது என்மகனேயவர்கள் மனங்களியவேண்டும் பூர்க்கவே மனதுவந்து வுந்தனுக்கு புகடிநச்சியுடன் வேதைமுகம் யாவுஞ்சொல்வார் தீர்க்கவே சாத்திரங்களுமுரைப்பார் தீர்க்கமுட னறிபவனே சித்தனாமே |