| மதிக்கவே பற்பமது நேரேசூதம் மாட்டடாகுக்கல்லில் ஜெயநீராலே கதிக்கவே தானரைப்பாடீநு நாலுசாமம் தண்மைபெற மூசையிட்டு புடத்தைப்போடு விதிக்கவே புமாறியெடுத்துப்பாரு வீரியமாம் பற்பமது காரமெத்த துதிப்புடனே வெள்ளிதனில் பத்துக்கொன்று துறைபார்த்துக் கொடுத்துப்பார் மாற்றெட்டாமே |