| ஜெயநீரை விட்டுமல்லோ யரைப்பாடீநுசாமம் சிறப்புடனே பில்லைதட்டிக் காயவைத்து நயமுடனே ஓட்டிலிட்டு சீலைசெடீநுது நன்றாக ரவிதனிலே காயவைத்து பயமுடனே தீமூட்டி புடத்தைப்போடு பக்குவமா யாறினபின் னெடுத்துப்பாரு மயமுடைய பற்பமது யென்னசொல்வேன் மாணாக்கள் பிழைக்கவென்று மதிப்பிட்டேனே |