| மதியான வெள்ளிதனில் பத்துக்கொன்று மாற்கமுடன் தான்சேர்த்து வங்கத்தூது நிதியான வெள்ளியது துடீநுயரூபாடீநு நிகரில்லை மாற்றில்லை கணக்குமில்லை பதியான பதிதனிலே நின்றுகொண்டு பட்சமுடன் திரிபுரியை பணிந்துபோற்றி துதியான வாலைதனை வணங்கிநித்தம் சூட்சமுட னிறங்குநிலை கண்டிடாயே |