| தொழுதிட்ட யெந்தனுக்கு முனிதான்சொன்னார் தொல்லுலகில் நீர்கற்றவித்தைதன்னை பழுத்திட்ட மில்லாமல் சீனந்தன்னில் பட்சமுடன் மாணாக்கள்பிழைக்கவென்று முழுதிட்டந் தன்னுடனே முனிதானசொல்ல முயற்சியுடன் கற்றவித்தை பழுதில்லாமல் வழுதிட்டமுடன் றானுமறைப்பையெல்லா மானிடத்தில் கொட்டிவிட்டென் வண்மைபாரே |