| வெளியான சாத்திரங்க ளனைத்துங்கண்டேன் வேதாந்தத் தாயினது வருளினாலே ஒளியான காலாங்கி கடாட்சந்தன்னால் ஒளித்திருந்த சாத்திரங்கள் கைமறைப்பை தெளிவாக மானிடர்கள் பிழைக்கவென்று தேசதேசங்கள்முதல் குளிகைபூண்டு நெளிவான மலைகுகைகள் வனாந்திரங்கள் நேர்ப்புடனே குளிகையிட்டு பறந்தேன்தானே |