| கூடவே மனந்தேறி நிற்கவேண்டும் குவலயத்தில் துரியம்விட்டு பிரியவேண்டும் நாடவே நடுமையமேறல் வேண்டும் நாதாக்கள் கூத்தெல்லாங் காணவேண்டும் தேடவே வாலைதனைக் காணவேண்டும் தெளியாத மூன்றெழுத்தைப் பற்றவேண்டும் நீடவே சிதானந்த வறிவில்நின்று நிட்களமாடீநு மேலவரைப்போகநன்றே |