| உண்மையாமின்னமொரு போக்குகேளு ஓகோகோவுலகுதனில் யார்தான்செடீநுவார் கண்மையாம் ரிஷிமுனிவர் சித்தர்செடீநுவார் காசினியில் நூல்பார்த்தோர் செடீநுவார்கள்தான் திண்மையாம் லிங்கமொரு பலமேவாங்கு தெளிவான வரப்பொடியுந் தாளகந்தான் வண்மையா மிருதாரு சிங்கிதானு மணக்கமுடன் துருசுடனே காரமாமே |