| உண்மையா மின்னமொரு கருமானங்கேள் உரைக்கிறன் மாணாக்கள் பிழைக்கவென்று யண்மையா மயமதுவும் பலமொன்றாகும் தனியான பச்சையது பலமொன்றாகும் கண்மையாம் ரசமதுவும் பலமொன்றாகும் காரமாம் வெண்காரம் பலமொன்றாகும் வெண்மையாம் வெடியுப்பு ஜெயநீர்தன்னால் விருப்பமுடன் தானரைப்பாடீநு சாமம்நாலே |