| மொழிந்திட்ட பாஷாணம் பலமொன்றாகும் முனையான ரசமதுவும் வொன்றேயாகும் வழிந்திட்ட பூரமது பலமொன்றாகும் வாகான இம்மூன்று மொன்றாடீநுச்சேர்த்து எழுந்திட்டு கல்வமதில் பொடித்துக்கொண்டு கருவான வறுவகை ஜெயநீர்தன்னால் பிழிந்திட்டு தானரைத்து பில்லைதட்டி பசகாமரவிதனிலே காயப்போடே |