| சித்தராம் எந்நூல்போலாருஞ்சொல்லார் ஜெகத்தினிலே கோடானகோடிநூல்கள் பத்தியுடன் நானுரைத்தேன் மண்டலத்தில் பாகமுடன் எந்நூலைபார்த்தபேர்கள் முத்தியுடன் காண்பதற்கு வழியுங்காண்பர் மூவுலகும் கிட்டவல்லோ கதியுங்காண்பர் சத்தியுடன் பராபரியை தொழுதுபோற்றி சட்டமுடன் சத்தகாண்டம்பாடினேனே |