| போவாரே கானகமெல்லாந்திரிந்து புக்காத நிலமெல்லாம் பூர்க்குமென்று ஆவலுடன் மலையோரம் பாறைபார்த்து வதுக்கப்பால் காதவழிசென்றுதாமும் காவலுடன் நடுச்சாமவேலைதன்னில் கண்ணிருட்டுமுன்பாக மதிநேரத்தில் காவலுடன்புலிகொண்டு யெழுத்தையோதி சமாதிகட்டித் தானிருந்தார் பலபேர்தாமே |