| உண்மையாம் வீரமது பலமேவாங்கு ஓங்காரமுள்ளதொரு விலாங்கைத்தேடி கண்மையாந் தயிலமதுயிறக்கிக்கொண்டு கசடகற்றி தயிலமதை சுருக்குத்தாக்கு பண்மையாம் நாற்சாமம் வுறுக்குத்தாக்கு பளபளத்த வீரமது மெழுகுமாகும் தண்மையாம் பரியதுவும் பத்துக்கொன்று தாடிநச்சியுடன் தான்கொடுக்க வாங்கும்பாரே |