| ஏதென்று பிறக்காமல் அதற்குள்ளேநின்று இன்னமொருவரை யேறியிதுவே என்பான் வாதென்று அதற்குள்ளே மயங்கியேங்கி மற்றுமொருவரையேறி யிதுதானென்பான் தீதென்று மூன்றுவரை திறந்துயேறி சிறந்துநின்று உம்மனையிதுதானென்பான் யாதென்று ரவிகோடி வன்னிகோடி பரிவானமதிகோடி பரிந்துபாரே |