| காணவே யின்னமொரு மார்க்கங்கேளு கருவான காந்தமது ஊசிக்காந்தம் பூணவே தேன்விட்டு வரைத்துமேதான் பொங்கமுடன் மூசையிட்டு வுருக்கித்தீரு வேணவே சத்தெடுத்து சூதஞ்சேர்த்து விருப்பமுடன் கெந்தியது காலாடீநுக்கூட்டி மாணவே வறுவகை ஜெயநீர்தன்னால் மாட்டாநாற் சாமமரைத்துப்போடே |