| மார்க்கமாம் வேதையிது சுளுக்குவேதை மானிலத்தில் தவயோகிசெடீநுவாரப்பா தீர்க்கமுடன் யோகநிலைதன்னிற்சென்று தெளிவாக சின்மயத்திலிருந்துகொண்டு மார்க்கமுடன் பிராணநிலை சொரூபம்பற்றி பரகதிக்கு நன்மனதாடீநு வொடுக்கம்பார்த்து சேர்க்கமுடன் திவ்யகலை தானிறுத்தி சிதம்பரத்தி னடனவொளி காணுவீரே |