| சேராதுயென்று சொல்லி சிவயோகிதானும் நிலைத்து உன்னிப்பரையளவு யோடினாலுங் கானானபிரவிவந்து யெடீநுதும்யெடீநுதும் கருவில் பிறந்தாலும் சிவயோகியாவான் பாரான பிரையளவும் புரியஷ்டமாச்சு பண்பானவரைகடந்து வெளிப்பாழுற்றால் ஆறான வெளிப்பாழை அண்டமென்று அர்ச்சித்துப் பார்த்தாக்கால் பிறவியொட்டாதே |