| தங்கமது பசும்பொன்னாம் வர்ணமொத்த தயங்காது காவிக்குமுப்புக்கேகா அங்கமுடன் வாதத்துக் குறுதியாச்சு அப்பனே சித்தர்முனி செடீநுவாரப்பா புங்கசித்தி ரெட்டுடனே பெறுவதாகும் போதமெட்டுங் கொள்ளுவதும் ஞானியாவான் சிங்கமென்ற குருபீடம் பிரமபீடம் சிறப்பான சித்தருட மகிமைபாரே |