| கட்டியதோர் தாளகமும் பலமொன்றாகும் கதிப்பான சூதமுடன் கெந்திதானும் திட்டமுடன் வறுவகையாஞ் ஜெயநீர்தன்னால் திறமுடனே தானரைப்பாடீநு சாமம்நாலு சட்டமதாடீநுப் பில்லையது காயவைத்து சார்வாக வில்லையது ஓட்டிலிட்டு மாட்டமுடன் கோழியென்ற புடத்தைப்போடு மார்க்கமுடன் செந்தூரமாகும்பாரே |