| கண்டபடி மாணாக்காள் பிழைக்கவென்று காசினியில் வெகுதூரம் சென்றுயானும் கண்டபடி முறையெல்லாம் பார்த்துத்தேர்ந்து காசினியில் பிழைப்பதற்கு வெகுவாடீநுச் சொன்னேன் கண்டபடி யெந்நூலை மிகவும்பார்த்துக் கைகண்டமுன்னோரை நண்ணலாகி கண்டபடி வுளவெல்லாம் பார்த்துத் தேர்ந்து பாரினிலே செடீநுகிறவன்வாதியாமே |