| கூட்டியே துருசுடைய சுன்னந்தானும் குணமான சிங்கியுடன் சமனாடீநுச்சேர்த்து மாட்டியே தானரைப்பாடீநு ஜெயநீராலே தாடிநவாகப் பில்லைதட்டிக் காயவைத்து மாட்டிகமா யோட்டில்வைத்துச் சீலைசெடீநுது மகிடிநச்சியுடன் காயவைத்து புடத்தைப்போடு நோட்டகமா யாறியபின் னெடுத்துப்பாரு கொடிதான செந்தூரங் காணலாச்சே |