| நான்தானே போகரென்றேன் காலாங்கிதம்மை நலமுடனே தானித்து தொழுதிட்டேனே பாங்கான வென்மீதில் கிருபைவைத்து பாகமுடன் யோகத்துக்குறுதிசொன்னார் மான்தோலி லாசனத்திலிருந்து மார்க்கமுடன் சித்தரைப்போ லுருவங்கொண்டு மேன்மையுட னுபதேசம் யாவும்பெற்று மேதினியில் பிழைக்கவென்று வந்திட்டேனே |