| ஆரென்று கேட்டவுட னடியேன்தானும் அங்ஙனவே யடிவணங்கி தாடிநமைகொண்டு ஊரொன்றுந்தெரியாமல் குளிகைபூண்டு வுத்தமனே தேசம்விட்டு தேசம்வந்தேன் காரென்று யெனைகார்க்க யேடிநமைகொண்டு கர்த்தாவே கதியென்று சரணஞ்செடீநுது மேரென்ற கிரியைவிட்டு மேற்புரத்தில் மேன்மையுடன் காணவந்தேன் போகர்தானே |