| சூட்சமுடன் மோடியிலனந்தங்கோடி சொல்லவொண்ணா பரிசனங்கள் தூம்பரவேதை மாட்சமுடனுடிநவிடுவ தீதவித்தை மகத்தான காலிகாஷாயமார்க்கம் ஆட்சான வித்தைகளில் துறைகள்கோடி அப்பனே கூறவொண்ணா குறளிவித்தை தீர்க்கமுடன் தந்திரமா யனந்தம்போக்கு திறமுனே யெமக்களித்தார் தெளிவாடீநுத்தானே |